phone_in_talk 9442601908 mail ugadmission@tnjfu.ac.in

UG ADMISSION 2022-2023

Are you a registered Applicant?

LOGIN

Instructions

  • The mop up online round counselling for General/Community categories will be available from 09.01.2023 to 13.01.2023.

    பொது/வகுப்பு பிரிவினருக்கான இறுதிகட்ட இணையதள கலந்தாய்வானது 09.01.2023 முதல் 13.01.2023 வரை நடைபெறும்.

  • The number of seats to be filled in the mop up round.

    இறுதிகட்ட இணையதள கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ள இடங்கள்.

    Number of seats to be filled.

  • B.F.Sc./B.Tech. (Fisheries Engineering) applied uncalled candidates are eligible to apply for B.Tech. self-finance, B.B.A and B.Voc. degree courses.

    இளநிலை மீன்வள அறிவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்து அழைக்கப்படாத விண்ணப்பத்தாரர்கள் பி.டெக்,பி.பி.ஏ. மற்றும் தொழிற்கல்விபட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Counselling information for General/Community categories & instruction will be sent only to the candidates on their registered E-mail & Mobile provided at the time of online application.The Counselling call letter will not be sent by post.

    பொது/வகுப்பு பிரிவினருக்கான இணைய தளகலந்தாய்விற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்களின் பதிவுசெய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகமட்டுமேதகவல் தெரிவிக்கப்படும்.அழைப்புகடிதம் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

  • Candidates are requested to read the instructions carefully before filling up the course choice.

    விண்ணப்பத்தாரர்கள் பட்டப்படிப்பை தேர்வு செய்வதற்கு முன் அறிவுரைகளை கவனமாக படிக்க வேண்டும்.

  • The candidates called for the mop up round online counselling for undergraduate (self-finance) degree programme General/Community, are advised to login the website from 09.01.2023 10.00 a.m. to 13.01.20235.00 p.m.using their Login ID & registered Mobile number for choosing/blocking the appropriate programme. The locking option for college and courses will be available up to 13.01.2023at 10.00. p.m.

    இளநிலை(சுயநிதி) பட்டப்படிப்புகளுக்கான பொது/வகுப்பு பிரிவினருக்கான இறுதிகட்ட இணையதள கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள் 09.01.2023 காலை10.00 மணி முதல் 13.01.2023 மாலை10.00 மணிவரை தங்களின் உள்நுழை அடையாளஎண் (Login ID) மற்றும் பதிவுசெய்யப்பட்ட செல்லிடைபேசி எண் மூலம் தங்களுக்கு விருப்பமான பட்டப்படிப்புகளை தேர்வுசெய்யவும். 13.01.2023ம் தேதி இரவு 10.00 மணிக்குள் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியை கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

  • Candidates willing to apply for more than one courses can select their preferred courses as per eligibility.

    ஒன்றுக்கும் மேற்பட்டபட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தகுதிக்கேற்ப கவனத்துடன் தேர்வுசெய்ய வேண்டும்..

  • Please ensure the applicant has selected all the preferred courses before submission. They cannot change the option after submission.

    விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளை தேர்வு செய்துள்ளதை படிவம் சமர்பிக்கும்முன் உறுதி செய்து கொள்ளவும். சமர்பித்த பிறகு எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது.

  • On 18.01.2023 at 4.00 p.mthe provisional admission information will be sent to the registered mobile number/e-mail and you can download provisional admit card using the Login ID and registered mobile number.

    சேர்க்கைக்கான தகவல் 18.01.2023 அன்று மாலை 4.00 மணிக்குமேல் பதிவுசெய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தற்காலிக சேர்க்கை ஆணை கடிதத்தை உள்நுழை அடையாள எண் மற்றும் செல்லிடைபேசி எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

  • Based on the admission order, candidates have to report to the allotted campus and pay the admission fee on or before25.01.2023(4.00 p.m.). Failing to pay the fee and submit all the original certificates within the prescribed time will lead to the forfeiture of the seat allotted.

    சேர்க்கைக்கான தற்காலிக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு (25.01.2023) முன்னர் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் (25.01.2023 மாலை 4.00 மணி வரை) கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களின் சேர்க்கை ஆணை ரத்து செய்யப்படும்.

  • For further details, contact. (Between 10.00 am and 6.00 pm on all working days)

    Phone (தொலைபேசி) - 04365-256430

    Mobile (அலைபேசி) - 9442601908

    e-Mail (மின்னஞ்சல்) - ugadmission@tnjfu.ac.in