phone_in_talk 9442601908 mail ugadmission@tnjfu.ac.in

UG ADMISSION 2022-2023

Are you a registered Applicant?

LOGIN

Instructions

  • The Online counselling for General/Community categories started on 20.09.2022 and ended on 26.09.2022 at 5.00 p.m.

    பொது/வகுப்பு பிரிவினருக்கான இணையதள கலந்தாய்வானது 20.09.2022 தொடங்கி 26.09.2022 அன்று மாலை 5.00 மணியுடன் முடிவுற்றது.

  • On 27.09.2022 at 4.00 p.m the provisional admission information will be sent to the registered mobile number/e-mail and you can download provisional admit card using the Login ID and registered mobile number.

    சேர்க்கைக்கான தகவல் 27.09.2022 அன்று மாலை 4.00 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தற்காலிக சேர்க்கை ஆணை கடிதத்தை உள்நுழை அடையாள எண் மற்றும் செல்லிடைபேசி எண் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

  • Based on the admission order, candidates have to report to the allotted campus and pay the admission fee on or before 12.10.2022 (4.00 p.m.). Failing to pay the fee and submit all the original certificates within the prescribed time will lead to the forfeiture of the seat allotted.

    சேர்க்கைக்கான தற்காலிக சேர்க்கை ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிக்கு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு (12.10.2022) முன்னர் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் (12.10.2022 மாலை 4.00 மணி வரை) கல்வி கட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காதவர்களின் சேர்க்கை ஆணை ரத்து செய்யப்படும்.

  • For any clarification, contact. (Between 10.00 am and 6.00 pm on all working days)

    Phone (தொலைபேசி) - 04365-256430

    Mobile (அலைபேசி) - 9442601908

    e-Mail (மின்னஞ்சல்) - ugadmission@tnjfu.ac.in