phone_in_talk 9442601908 mail ugadmission@tnjfu.ac.in

UG ADMISSION 2022-2023

Are you a registered Applicant?

LOGIN

Instructions

  • Special category counselling (In-person) will be conducted on 19.09.2022 at Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam.

    சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு 19.09.2022 அன்று நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வைத்து நடைபெறும்.

  • Eligible candidates will be informed over registered mobile and e-mail.

    தகுதியான விண்ணப்பத்தாரர்கள் பற்றிய தகவல் செல்லிடைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.

  • Special category eligible candidates can download counselling (In-person) call letter using your Login ID with registered mobile number.

    நேரடி கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்ட சிறப்பு பிரிவினருக்கான அழைப்பு கடிதத்தை உள்நுழை அடையாள எண் (Login ID) மற்றும் தங்களின் பதிவு செய்யப்பட்ட செல்லிடைபேசி எண் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

  • Click the following link to download counselling schedule & cut-off mark details for in-person counselling.

    நேரடி கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் கட்ஆப் தகவல்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.

    Counselling Schedule

  • Click the following link to download the called candidate list for in-person counselling.

    நேரடி கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டவர்களின் விவரங்களை பதிவிறக்கம்செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.

    B.F.Sc.

    B.Tech. (Fisheries Engineering)

    B.Tech. (Biotechnology)

    B.Tech. (Food Technology)

    B.Tech. (Energy and Environmental Engineering)

    B.B.A. (Fisheries Enterprises Management)

  • Click the following link to download Authorization letter.

    அங்கீகார கடிதத்தை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட இணைப்பை அழுத்தவும்.

    Authorization Letter

  • The applicant seek admission under special categories are requested to ensure the original certificates are received from the competent officers/authorities.

    சிறப்பு பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு கோருபவர்கள் அதற்கான சான்றிதழ்களை உரிய அதிகாரிகளின் கையெழுத்தோடு தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    Differently abled(மாற்றுத்திறனாளிகள்)Medical Certificate (மருத்துவ சான்றிதழ்) (Certificate No II)

    Ex-serviceman Quota(முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகளுக்கான இடஓதுக்கீடு)Certificate of Ex-serviceman (முன்னாள் இராணுவத்தினருக்கான சான்றிதழ்) (Certificate No IV)

    Fishermen Wards

    1.Death Certificate/other priority certificate (if applicable) (இறப்பு சான்றிதழ்/வேறு முன்னுரிமை சான்றிதழ்)

    2.Tamil Nadu Fishermen Welfare Board Card (தமிழ்நாடு மீனவர் நலவாரிய அட்டை)

    3.Community Certificate (வகுப்பு சான்றிதழ்)

    Students studied in the State Govt. School and Claiming 7.5% quotaBonafide Certificate (Certificate VII)*

    *Need to submit by students studied earlier than 2021-22.

    (2021-22 ம்ஆண்டுக்கு முன்னர் மேல்நிலைக்கல்வி முடித்தவர்கள் மட்டும் சமர்பிக்க வேண்டும்.)

  • For any clarification, contact. (Between 10.00 am and 6.00 pm on all working days)

    Phone (தொலைபேசி) - 04365-256430

    Mobile (அலைபேசி) - 9442601908

    e-Mail (மின்னஞ்சல்) - ugadmission@tnjfu.ac.in